சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.29,296-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.29,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.3,662-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: