நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

விக்கிரவாண்டி: நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், அக்டோபர் 24ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் திமுக, அதிமுக, நாதக, இயக்குனர் கவுதம் உட்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.

Related Stories: