விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சுயேட்டை வேட்பாளர் இயக்குனர் கவுதமன் சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சுயேட்டை வேட்பாளராக போட்டியிடும் இயக்குனர் கவுதமன் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். அதிமுக-வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கூறியபடி இயக்குனர் கவுதமன் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகிறார்.

Related Stories: