சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் , ஒரு கிராம்  தங்கத்தின் விலை ரூ. 3,678 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49,70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: