பட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது: உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

சென்னை: பட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு அளித்துள்ளனர்.

Related Stories: