ராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது

ராஜபாளையம்: ராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 36 அடியை எட்டியதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: