நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்க உத்தரவு

சென்னை: நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertising
Advertising

Related Stories: