பாதுகாப்பு பணிக்காக சீன அதிபர் முதல் உயரதிகாரிகள், பொதுமக்கள் வரை கிடைத்த பாராட்டு பெருமை அளிக்கிறது: எஸ்.பி. சுரேஷ்

சென்னை: சீன அதிபர் வருகையின் போது சவாலான பாதுகாப்பு பணியை மேற்கொண்டது தமிழக காவல்துறைக்கு கிடைத்த அங்கீகாரம் என  எஸ்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக சீன அதிபர் முதல் உயரதிகாரிகள், பொதுமக்கள் வரை கிடைத்த பாராட்டு பெருமை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>