நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு முதல்வர் வாக்கு சேகரித்து வருகிறார்.

Related Stories: