தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும்: சத்ய பிரதா சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நவம்பர் 18 வரை நீட்டிப்பு என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

Related Stories: