அரையிறுதியில் மேரிகோம் தோற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து இந்தியா முறையீடு

துருக்கி: உலககுத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் மேரிகோம் தோற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து மேரிகோம் சார்பில் இந்தியா முறையிட்டுள்ளது.

Related Stories:

>