சென்னை கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை முழுகொள்ளளவான 42 அடி உயர்வு Oct 12, 2019 குண்டிரிப்பல்லம் அணை Gopisettipalayam ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை முழுகொள்ளளவான 42 அடியை எட்டியது. கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், வினோபாநகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சாிக்கை விடப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்