ராஜீவ் காந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை

சென்னை: ராஜீவ் காந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி ஓட்டலுக்கு வர உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: