சென்னை மாமல்லபுரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி Oct 11, 2019 மோடி மாமல்லபுரத்தில். மாமல்லபுரத்தில் சென்னை: கோவளத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மாமல்லபுரம் சென்றடைந்தார். பிரதமர் மோடி தமிழகர்களின் உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் மாமல்லபுரம் வந்துள்ளார். மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு அருகே சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி உள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்