தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்து டிக்ளேர்

புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் கோலி 254 ரன்களும், அகர்வால் 108 ரன்களும், ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்க அணியின் சார்பில் ரபாடா 3 விக்கெட்கள் எடுத்தார்.

Advertising
Advertising

Related Stories: