பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பில் பங்கேற்பதற்காக சீன தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்னை வருகை

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பில் பங்கேற்பதற்காக சீன தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சற்று நேரத்தில் சென்னை வருகிறார் சீன அதிபர் ஜின்பிங். இதனிடையே சீன அதிபரை அழைத்துச் செல்ல குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் வந்துள்ளது.

Related Stories: