சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிக் கொண்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஷ்வின் என்ற மாணவரை சக மாணவர் கார்த்தி கணேஷ் பட்டா கத்தியால் வெட்டியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: