சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் மாலை 5 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: சீன அதிபர் வருகை குறித்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை 5 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: