சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேர் காயம்

சென்னை: சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி நடத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: