திருவாரூர் பனங்குடி கிராமத்தில் தாமரைக் குளத்தில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் பனங்குடி கிராமத்தில் தாமரைக் குளத்தில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆயுதபூஜைக்கான பணியை பெற்றோர் செய்து கொண்டிருந்த போது குளத்தில் தவறி விழுந்து குழந்தை சங்கரி உயிரிழந்ததாக தகவல்.

Related Stories: