திருவாரூர் அருகே போலீஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்து: 6 போலீசார் படுகாயம்

திருவாரூர்: திருவாரூர் அருகே போலீஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 6 போலீசாரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: