நாளை ஒரு நாள் பணியில்லா வேலை நாளாக சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: நாளை ஒரு நாள் பணியில்லா வேலை நாளாக சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் மோட்டார் வாகன துறையில் உற்பத்தி பாதிப்பையடுத்து  சுந்தரம் கிளேட்டன் நிறுவனமும் விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள சுந்தரம் கிளேட்டன் ஆலைகள் நாளை ஒரு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: