சென்னை வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்: பாஜக வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Related Stories: