இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர், எழுத்தாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 87வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: