திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலால் தி.மு.க, காங்கிரஸ்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: