இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு

சென்னை: இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு என தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபடுவோம் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: