அமெரிக்காவில் நடந்து சென்றவர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: