மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 413 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 413 புள்ளிகள் சரிந்து 36,150 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 128 புள்ளிகள் சரிந்து 10,712 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: