ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு

டெல்லி: ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு

செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: