திமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை

சென்னை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பதிவு: இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று திமுக 70. இனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், ஆட்சிப்  பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!. வாழ்க தி.மு.கழகம்! வெல்க தமிழ்.

Advertising
Advertising

Related Stories: