உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது: கோபண்ணா கண்டனம்

சென்னை: இந்தியாவில் பல கட்சி ஜனநாயக ஆட்சி தோல்வி என்ற அமித்ஷாவின் கருத்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது என கோபண்ணா கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அமித்ஷா செயல்படுத்துகிறார் என கோபண்ணா கூறினார்.

Related Stories: