சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,625 - க்கும் ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: