எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகம் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை

சென்னை: எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகம் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார். 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற மோசமான நிலையை யாரும் எதிர்பார்க்கவில்லை என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: