விளையாட்டு இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம் Sep 15, 2019 இந்தியா மோதல் தாமதங்கள் தென் ஆப்பிரிக்கா T20 போட்டி தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் மலையின் காரணமாக தாமதமாகி வருகிறது.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்