தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூர், திருவிடைமருதூரில் தலா 15 செ மீ மழை

அரியலூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தலா 15 செ மீ மழை பதிவாகியுள்ளது. கும்பகோணத்தில் 12 மற்றும் அரூரில் 11  செ மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: