ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் அமல்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சென்னை: ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: