தென் மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு வாரத்திற்கு பொங்கல் விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

Advertising
Advertising

Related Stories: