நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளைத் தொடங்க நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளைத் தொடங்க நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலைப் பணியை மீண்டும் தொடங்க உத்தரவிடக்கோரி அரவிந்த் குமார் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: