கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி, பைக் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

நெல்லை: கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி, பைக் மோதிக் கொண்டதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார். தெற்கு திட்டங்குளம் அருகே பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காசிராஜன் மீது லாரி மோதியதில் உயிரிழந்தார்.

Related Stories: