மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் சாதனைகள் குறித்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் சாதனைகள் குறித்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்து மோடி அரசு சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: