மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: