நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. சரவெடி என்ற தலைப்பிலான தனது கதையை பயன்படுத்தி காப்பான் படம் எடுத்துள்ளதாக குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்குதொடர்ந்துள்ளார். இவ்வழக்கு வரும்  செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: