கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர சோதனை

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தப்பிச் செல்வதாக வந்த தகவலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: