அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி !!

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு சரிந்து ரூ. 72.03 ஆக இருந்தது. அந்நிய செலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதை இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : US Dollar, Forex, Indian Rupee, Value
× RELATED ரூபாய் மதிப்பு கடும் சரிவு