தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 212 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்களை குவித்தார்.

Related Stories: