கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (25ம் தேதி) காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து கடற்கரை - வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: