ப.சிதம்பரம் கைது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம் : வைரமுத்து

சென்னை : ப.சிதம்பரம் கைதானது  அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம் என்று திரைப்பட பாடலாசிரியர்  வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். வழக்கை ப.சிதம்பரம் சட்டப்படி எதிர்கொண்டு விட்டு விடுதலையாவார் என்றும்  அவர் கூறினார்.

Related Stories: