சென்னை பெரியமேடு மின் பகிர்மான அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயம்

சென்னை : சென்னையில்  பெரியமேடு மின் பகிர்மான அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். தீ விபத்தில் உதவி செயற்பொறியாளர் சுரேஷ் , ஊழியர்கள் லாரன்ஸ் , பரணி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மின் பகிர்மான கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வேப்பேரி பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

Related Stories: