ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

சென்னை: ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆவின் பால் ஒரு லிட்டர் புதிய விலை: மெஜந்தா நிற கவரில் உள்ள பால் ரூ.40, நீல நிற கவரில் உள்ள பால் ரூ.43, பச்சை நிற கவரில் உள்ள பால் ரூ.47, ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் ரூ.51 ஆகும்.

Advertising
Advertising

Related Stories: