சென்னையில் ரூ.25 லட்சம் விலையில் பேட்டரி கார்: ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம்

சென்னை: ரூ.25 லட்சம் விலையில் பேட்டரி காரை சென்னையில் இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேட்டரியை 6 மணி நேரத்தில் முழு அளவுக்கு சார்ஜ் செய்தால் 452 கி.மீ. காரில் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான வசதிக்காக சார்ஜிங் ஸ்டேசன் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஹூண்டாய் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னையில் பேட்டரி காரை அறிமுகம் செய்து வைத்து அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார்.

Related Stories: